பண்டைத் தமிழரின் விளையாட்டுகள்
முனைவா் கு. இராதாகிருஷ்ணன் உடற்கல்வி இயக்குனர் சா் தியாகராயா கல்லூரி சென்னை – 600 021.
Pages: 1-5
|
First Published: 05 Dec 2025
Full text
|
Abstract
|
PDF
| References
|
Request permissions
Abstarct
பண்டைத் தமிழர் பொழுதுபோக்கு விளையாட்டுகளாக திறன் விளையாட்டுகள், வீரவிளையாட்டுகள், போட்டி விளையாட்டுகள் எனப் பாகுபடுத்தி விளையாடி வந்தனர் என்பதப் பற்றி காணலாம்.
ஓட்டப்பந்தயம், எடைதூக்குதல் முதலானப் போட்டி விளையாட்டுகள் உடல்திறன் சோதிப்பதற்கான விளையாட்டுகள் எனலாம்.
போர்க்காலம் தவிர வேறுகாலங்களில் போருக்குரிய உத்திமுறைகளை மட்டும் கையாண்டு விளையாடுவது வீரவிளையாட்டுகள் எனக் கூறுவதனை அறியலாம்.
References
தமிழகவரலாறும். மக்களும்பண்பாடும் - கேகே பிள்ளை
பண்பாட்டு அசைவுகள் தொ. பரமசிவன்
தமிழர் நாடகமும்பண்பாடும் - அ.தட்சிணாமூர்த்தி
சங்க இலக்கியவிளையாட்டுக் களஞ்சியம் - சு.சிவகாமிசுந்தரி
நற்றிணை
கலித்தொலை
புறநானுறு