ஆய்வுச்சுருக்கம்
சவ்வாதுமலைவேலூா், திருவண்ணாமலை, கிருட்டினகிரி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய மலைப்பகுதி, இதில் பதினொரு ஊராட்சிகள் உள்ளன அவற்றிலுள்ள எழுபத்து மூன்று கிராமங்களும் இவ்வாய்வுக்குரிய களமாகும். சவ்வாதுமலையைத் தம் வாழிடமாகக் கொண்ட மலையாளிகளிடத்தில் உள்ள கலைகளில் கலைகளைக் குறித்து விளக்குவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
துணைநூற்பட்டியல்
சக்திவேல், சு., 1999, நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகா் பதிப்பகம், சென்னை.
லூா்து, தே.,
1997, நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,பாளையங்கோட்டை.
வைத்தியலிங்கன், செ.
1991, தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
பிச்சை, அ., 2004, தமிழா் பண்பாட்டில் விளையாட்டுக்கள், முத்தமிழ் மன்றம், சென்னை.
